இலங்கைசமீபத்திய செய்திகள்
அமைச்சர்கள் ஒரு வருடத்திற்கு சம்பளம் இல்லாமல் வேலை
தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் ஒரு வருடத்திற்கு சம்பளம் இல்லாமல் பணிபுரிவதற்கு அமைச்சரவை அனுமதித்துள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்மொழியப்பட்ட திட்டத்திற்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. எனினும் போக்குவரத்திற்கு கொடுப்பனவு வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.