முக்கிய அமைச்சர் ஒருவரின் செயலாளர் மாதாந்த ஊதியமாக 1.4 மில்லியன் ரூபாவை சம்பளமாக பெறுவதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியீட்டுள்ளது.
குறித்த செயலாளர் முன்னர் நிதி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தமையால் அங்கு வழங்கப்பட்ட சம்பளத்திற்கு நிகரான சம்பளம் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த செயலாளரின் அமைச்சர் “மக்களை தியாகம் செய்ய தயாராக இருங்கள்” என அடிக்கடி அறிக்கை வெளியிடுபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.