முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவிக்கு இரண்டுவருடம் சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.
குறித்த வழக்கு இன்று கொழும்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே நீதிபதியால் மேற்குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
போலியான ஆவணங்களை தயாரித்து கடவுச்சீட்டு பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டிற்கே மேற்குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.