இலங்கைசமீபத்திய செய்திகள்

அவசரகாலச் சட்டம் நீக்கம்

நாட்டில் அமுலில் இருந்த அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றில் (20) இருந்து அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button