இலங்கைசமீபத்திய செய்திகள்

ரஞ்சனை விடுதலை செய்யக்கோரி போராட்டம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யுமாரிகோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (14) முன்னெடுக்கப்பட்டது.

வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நடிகர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.

நாளை வெசாக்தினம் என்பதால் பொதுமன்னிப்பில் ரஞ்சனை விடுதலை செய்யுமாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Related Articles

Leave a Reply

Back to top button