நாட்டின் அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவினால் மேற்க்கொள்ளப்பட்டுள்ளன.
அவ்வகையில் கைத்தொழில் அமைச்சராக எஸ்.பி.திஸாநாயக்க சற்று முன்னர் பதவி ஏற்றுள்ளதாக ஐனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவுத்துள்ளது.
கைத்தொழில் அமைச்சராக இருந்த விமல் வீரவன்சவின் அமைச்சுப்பதவி பறிக்கப்பட்டுள்ளது.