நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு தீரவுகாண வேண்டுமாக இருந்தால் காபந்து அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் என சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி கோட்டபாயராஜ பக்சவிற்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான மைத்திரிபால சிறிசேன, வாசுதேவ நாணயக்கார, அநுர பிரயதர்ஷன யாப்பா மற்றும் விஜயதாஸ ராஜபக்ச ஆகியோரின் கையெழுத்துடனயே குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.