இலங்கைசெய்திகள்

நான்கு அமைச்சர்கள் நியமனம்

ரணில் விக்கிரமசிங்கவின் புதிய அமைச்சரவையில் நான்கு அமைச்சர்கள் சற்றுமுன்னர் ஜனாதிபதி கோட்டபாயராஜ பக்சவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவ்வகையில், வெளிவிவாகர அமைச்சர் – ஜீ.எல்.பீரிஸ், பொது நிர்வாகம், உள்நாட்டு விவகாரங்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் – தினேஷ் குணவர்த்தன, நகர்புற அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சர் – பிரசண்ண ரணதுங்க, எரிசக்தி அமைச்சர் – கஞ்சன விஜேயசேகர ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பெரமுன கட்சியைச் சேர்ந்த இவர்கள் முன்னரும் அமைச்சுப் பதவியை வகித்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button