இலங்கைசெய்திகள்

பிரதேசசபை உறுப்பினரை குறிவைத்து தொடரும் தாக்குதல்

பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் வலி.தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜோன் ஜிப்ரிக்கோவின் வீடு இன்று (06) மாலையும் வாள்வெட்டு குழுவினால் தாக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை வேளயில் குறித்த வீட்டிற்கு சென்ற கும்பல் அங்கிருந்த பொருட்களை தாக்கியழித்ததுடன் உயிரினங்களையும் கொன்றழித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான் முழுவிபரங்களையும் எமது இணையத்தளத்தில் எதிர்பாருங்கள்.

Related Articles

Leave a Reply

Back to top button