இலங்கைசெய்திகள்

இன்றும் 1,298 பேருக்குக் கொரோனா!

இலங்கையில் மேலும் 1,298 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனாத் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 20 ஆயிரத்து 732 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button