மேலதிக வரி அறவீட்டு சட்டமூலம் இன்று (22) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அவைத்தலைவரும், கல்வி அமைச்சருமான தினேஷ் குணவர்த்தனவினால் சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.