ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச முன்னிலையில் இன்று (20) மேலும் நான்கு புதிய இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டன.
மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இராஜாங்க அமைச்சராக இருந்த சிவநேசதுறை சந்திரகாந்தனுக்கும் இராஜாங்க அமைச்சு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதிய நான்கு இராஜாங்க அமைச்சர்கள் விபரம்,
சுரேன் ராகவன் – உயர் கல்வி அமைச்சர்
ச.வியாழேந்திரன் – இளைஞர்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர்
சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) – கிராமப்புற சாலை அபிவிருத்தி அமைச்சர்
முஹம்மத் முஷர்ரப் – புடவைக் கைத்தொழில், உள்ளுர் உற்பத்தி அமைச்சர்