இலங்கைசெய்திகள்

சப்புகஸ்கந்த தொழிற்சாலை மீண்டும் இழுத்துமூடப்பட்டது

சப்புகஸ்கந்த மீண்டும் சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் காலவரையின்றி மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் மசகு எண்ணெய் பற்றாக்குறை காரணமாகவே சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button