இலங்கைசெய்திகள்

நிதி அமைச்சர் இந்தியா பறந்தார்

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இரண்டுநாள் விஜயம் மேற்கொண்டு இந்தியாவிற்குச் சென்றுள்ளார்.

நிதி அமைச்சருடன், நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகலவும் இந்தியா சென்றுள்ளதாக நிதி அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button