முன்னாள் ஜனாதிபதியும், ஐக்கிய மக்கள் சுகந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவின் வீடு 800 மில்லியன் ரூபா மதிப்பீடு உடையது என எதிர்கட்சிகள் சாட்டிய குற்றச்சாட்டை மைத்திரிபால சிறிசேன அடியோடு மறுத்துள்ளார்.
அரசியல் காழ்புணர்வு காரணமாக எதிர்கட்சியினரே இவ்வாறான போலிப்பிரசாரங்களை முன்னெடுத்துவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.