கோட்டபாய அரசாங்கத்திற்கு எதிராக நேற்று (09) காலிமுகத்திடலில் மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்று (10) இரண்டாவது நாளாகவும் கொட்டும் மழைக்கு மத்தியிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.