இலங்கைசெய்திகள்

மின்னசாரசபைக்கு பிரச்சனைக்கு மேல் பிரச்சனை

மின்சாரக்கட்டணப் பட்டியலை வழங்குவதிலும் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.

நாட்டில் தொடர்ச்சியாக பல பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. அவ்வகையில் மின்சாரக் கட்டணப்பட்டியல் அச்சிடும் பேப்பருக்கும் தட்டுப்பாடு காணப்படுவதாலேயே கட்டணப் பட்டியலை வழங்குவதிலும் மின்சாரசபை கடும் சிக்கலை எதிர்நோக்குகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button