கொழும்பு மாவட்டத்தில் டீசல் விநியோகத்திற்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.
அதன்படி ஒருவாகனத்திற்கு10 லீற்றர் டீசலே வழங்கவேண்டும் என எரிசக்தி அமைச்சர் கட்டளையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.