முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மாதிரிக் கிராமத்தில் யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கி நிலையில் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று (20) மதியம் இடம்பெற்றுள்ளது. துரை றொபின்சா என்ற 27 வயதுடைய யுவதியே உயிரிழந்தவராவார்.
இச்சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.