இலங்கைசெய்திகள்

உச்சம் தொட்டது எரிபொருள் விலை அதிகரிப்பு மக்களோ பதை பதைப்பில் !

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபணமும் நேற்று நள்ளிரவு (12) முதல் அமுலுக்குவரும் வகையில் பெற்றோலின் விலையை வரலாறு காணாத வகையில் இமாயல அதிகரிப்பை மேற்க்கொண்டுள்ளது.

அதன்படி, ஒரு லீற்றர் டீசல் விலை 55 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய விலை 176 ரூபா ஆகும்.

ஒரு லீற்றர் சுப்பர் டீசலின் விலையை 95 ரூபாவால் அதிகரித்துள்ளது. இதன் படி புதிய விலை 254 ரூபா ஆகும்.

92 ரக பெற்றோல் ஒருலீற்றரின் விலை 77 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் படி புதிய விலை 254 ரூபாவாகும்.

95 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 76 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் படி புதியவிலை 283 ரூபா ஆகும்.

Related Articles

Leave a Reply

Back to top button