இலங்கைசெய்திகள்

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாடுகள் நேரடியாக பிரதமரின் கண்காணிப்புக்குள் வருகின்றது

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதிநிதியாக கீதநாத் காசிலிங்கம் பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மீது மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளால் புகார் அழிக்கப்பட்ட கடிதங்கள் பிரதமர் அலுவலகத்திற்கு கிடைக்கப் பெற்றமையாலேயே இவ் நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாடுகள் யாவும் பிரதமரின் நேரடிக் கண்காணிப்புக்குள் கொண்டுவரப்படுமென தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related Articles

Leave a Reply

Back to top button