இலங்கைசமீபத்திய செய்திகள்

யாழ்.ஐக்கியம் அசத்தல்

ஊரெழு றோயல் விளையாட்டு கழகத்தால் வடமாகண ரீதியில் நடத்தப்பட்டு வரும் வடக்கின் சமர் தொடரின் இன்றைய (15) போட்டியில் யாழ்.ஐக்கிய வி.கழகம் வெற்றி பெற்றது.

இன்றைய போட்டியில் வடமராட்சி அண்ணாசிலையடி வி.கழகத்தை எதிர்த்து யாழ்.ஐக்கிய வி.கழகம் மோதியது. அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய யாழ்.ஐக்கிய வி.கழகம் 3:2என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

நாளைய போட்டியில் (16.10.2022)
வடமராட்சி மனோகரா எதிர் தீவகம் சென்.ஜேம்ஸ் வி.கழகம் மோதவுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button