நாளை இடம்பெறவுள்ள ஜனாதிபதி வாக்கெடுப்பில் விமல், உதயகம்மன்பில அணியினர் டலஸ் அழகப்பெருமவிற்கு வாக்களிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.
பெரமுன கட்சியிலிருந்து வெளியேறி சுயாதீனமாக செயற்பட்டுவரும் விமல் மற்றும் உதயகம்மன்பில அணியைச்சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் டலஸ் அழகப்பெருமவிற்கு வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.