இலங்கைசெய்திகள்

தம்மிக்க எம்.பியானார்

பசிலின் இடத்திற்கு பிரபல வர்த்தகரும், கோடீஸ்வரருமான தம்மிக்க பெரேரா நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி வெளியீட்டுள்ளது.

பசில்ராஜ பக்சவின் இராஜினமாவால் ஶ்ரீலங்கா பெரமுனவிற்கு ஏற்பட்ட வெற்றிடத்திற்கு தம்மிக்க பெரேரா நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் காரியவம்சம் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button