இலங்கைசெய்திகள்

நாமலிடம் 3 மணித்தியாலத்திற்கு மேலாக CID விசாரணை

கடந்த 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் நாமல்ராஜ பக்சவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் 3 மணித்தியாலத்திற்கும் அதிகமாக வாக்கு மூலம் பெற்றுள்ளனர்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நேற்று பி.ப 4. 00 மணியளவில் இருந்து இரவு 7.30 மணி வரை குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்க்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button