இலங்கைசமீபத்திய செய்திகள்
கோவிட்19 சுகாதார விதிமுறைகளை மீண்டும் பின்பற்ற வேண்டுகோள்!மீண்டும் மாஸ்க்?
Covid 19
மேல்மாகாணம் மற்றும் அயல்மாவட்டங்களில் கோவிட் பரவல் , மரணம் என்பன அதிகரித்து வருவதால் மக்கள் முன்னைய தடுப்பு சுகதார நடவடிக்கைகளை மீண்டும் பின்பற்ற வேண்டும் என் சுகாதார அமைச்சின் சிரேஸட
செயலாளர் இன்று ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியில் மக்களிடம் கேட்டுள்ளார் .இருப்பினும் கட்டுப்படுத்த கூடிய நிலையிலேயே இருப்பதாகவும் அவர் கூறினார்.மாஸக் அணிதல் , சமூக இடைவெளியை பின்பற்றல் , கைகளை கழுவுதல். ஆகியவற்றை மக்கள் மீண்டும் பினபற்ற வேண்டும் என கோரப்பட்டுள்ளது .