இலங்கைசெய்திகள்

அரசாங்கத்தை கேள்விகளால் துழைத்த ஜே.வி.பி!!

Vijitha gerath

மருந்துக்காக பனடோல் கூட இல்லாத நாட்டில் அரசாங்கம் எதற்கு? சுகாதார அமைச்சர் எதற்கு என கேள்வி எழுப்பியுள்ளார் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்.

நாடு இப்படியிருக்க ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கிறார் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button