கல்விசெய்திகள்புலமைச்சிகரம் அமரர் வே. அன்பழகன் நினைவான கல்வி பகுதி
ஆசிரியர் அமரர் வே. அன்பழகன் ஞாபகார்த்தமாக ஐவின்ஸ் தமிழ் இணைய தளம் முன்னெடுக்கும் கருத்தரங்கின் இன்றைய வினாத்தாள் வெளியீடு தொடர்பான அறிவிப்பு!!
Seminar
இன்றைய தினம் வெளியாக இருந்த தரம் 5 பிரபல ஆசிரியரும் அதிபராகப் பணியாற்றுபவருமான திரு. திலீப்குமார் அவர்களின் வினாத்தாள் தட்டச்சு தாமதம் காரணமாக வெளியாகவில்லை என்பதுடன் அமரரான ஆசிரியர் அன்பழகன் அவர்கள் வாழும் நாட்களில் தயாரித்த வினாத்தாள் (29.09.2023 அன்று வெளியாக இருந்தது) வெளியாகும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.