இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

சாதாரண தர பரீட்சாத்திகளுக்கான அறிவிப்பு!!

O/L exam

2021ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் 23ஆம் திகதி சாதாரண தர பரீட்சைகள் ஆரம்பிக்கப்பட்டு ஜுன் மாதம் முதலாம் திகதி நிறைவடையவுள்ளது.

இதேவேளை எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன் பரீட்சை அனுமதி அட்டைகள் கிடைக்கப்பெறாத பரீட்சாத்திகள் பரீட்சைகள் திணைக்களத்தைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button