இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

மகிந்த குடும்பம் செல்லவிருந்த விமானம் இரத்து!!

Flights

மகிந்தவின் குடும்பத்தினர் நாட்டைவிட்டுத் தப்பிச் செல்வதற்காக பதிவு செய்த விமானம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

நாட்டைவிட்டுத் தப்பிச் செல்வதற்காக மகிந்த குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்த விமானப் பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.இன்று பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட வேண்டியிருந்த விமானமே இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button