டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சடுதியாக வீழ்ச்சியடைந்தது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதன் படி , ரூபாவின் பெறுமதி 300 ரூபாவை மிஞ்சி வீழ்ச்சியடைந்துள்ளது எனவும் இன்று, டொலரொன்றின் விற்பனை விலை 318.99 ஆகவும் கொள்முதல் விலை 303.19 ஆகவும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.