செய்திகள்விளையாட்டு

கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளின் பழைய மாணவர் துடுப்பாட்ட கழகங்களுக்கிடையேயான போட்டி!!

Cricket match

கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளின் பழைய மாணவர் துடுப்பாட்ட கழகங்களுக்கிடையிலான போட்டிநேற்று முன்தினம் { 24 . 04. 2022} சிறப்பாக நடைபெற்றது. இப்போட்டியில் 6 அணிகள் லீக்முறையில் விளையாடி இறுதிப்போட்டிக்கு மத்தியதீரர் எதிர் இந்துயுத் அணிகள் தெரிவாகின.

இரண்டு அணிகளுக்குமிடையேயான விறுவிறுப்பான போட்டியில் மத்தியதீரர் அணியினர் வெற்றிவாகை சூடிக்கொண்டனர்

Related Articles

Leave a Reply

Back to top button