இலங்கைசெய்திகள்

காலி வீதியில் போக்குவரத்து தடை!!

Colombo

ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு- காலி பிரதான வீதி முற்றாக தடைப்பட்டுள்ளது.

அலரி மாளிகைக்கு முன்னால் நடைபெறும் ஆர்ப்பாட்டம் காரணமாக இந்த வீதித்தடை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button