செய்திகள்விளையாட்டு
வடக்கின் பெரும் போருக்கான இறைவழிபாட்டு நிகழ்வு மத்திய தேவாலயத்தில் இடம்பெற்றது!!
Battle of the north

இன்று காலை 7:30 க்கு “வடக்கின் போர்” போட்டிக்கான இறைவழிபாடு மத்தியகல்லூரிக்கு அருகில் உள்ள தேவாலயத்தில் இடம்பெறறது.
வெற்றி தோல்வியைக்கண்டு துவண்டு விடக் கூடாது என்றும் அனைவரும் திறமையுடன் புத்திசாரதுரியமாக விளையாடி அந்தந்தக் கல்லூரிகளின் வெற்றிக்குப் பாடுபட வேண்டும் எனவும் அதற்காக இறைதூதரரை வேண்டியும் இறைபிரார்த்தனை செய்யப்பட்டது.

















