இலங்கைசெய்திகள்

அமெரிக்கா சென்றார் பசிலின் மனைவி!!

Basil wife

இன்று காலை, பசில் ராஜபக்ஷவின் மனைவி நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.

அதிகாலை 3.15 மணியளவில் எமிரேட்ஸ் டுபாய் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து டுபாய் சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button