Valam_SS21
-
தொழில்நுட்பம்
அடுத்த 36 மணித்தியாலத்தில் இலங்கையின் வடக்கு கடற்கரை வழியாக தமிழகம் நோக்கி நகரும் தாழமுக்கம்
குறைந்த அழுத்தப் பிரதேசம் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் தற்போதும் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 36 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் மேற்கு…
-
தொழில்நுட்பம்
ஆசிரியர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளம் ஆசிரியை பரிதாபமாக உயிரிழப்பு
அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இளம் ஆசிரியை உயிரிழந்துள்ளார். தெனியாய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட, ஆசிரியை ஒருவர் திடீரென மயங்கி விழுந்த…
-
செய்திகள்
உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!
நாளையுடன் நிறைவடையவிருந்த 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலஎல்லை நவம்பர் 20 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
-
தொழில்நுட்பம்
சிலாபத்தில் வைத்து சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 19 பேர் கைது!!
சிலாபம் பகுதியில் வைத்து சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக…
-
தொழில்நுட்பம்
மின்சார விநியோகம் தடை!!
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல பகுதிகளில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது. காலை முதல் கிட்டத்தட்ட 220,000 பேர் மின்சாரம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார…
-
செய்திகள்
வற்றாத கங்கை நதியாய் – கோபிகை!!
விடிகாலைப்பொழுது மெல்ல உதயமானது. சூரியன் தன் பொற்கிரணங்களை அள்ளி இறைத்துக்கொண்டிருந்தான். வாசல் ஓரமாய் கிடந்த கதிரையில் ஓய்ந்து அமர்ந்திருந்தேன். ஆயிரம் போராட்டம் மனதிற்குள். நேற்றய நினைவுகள் உள்ளத்தை…
-
செய்திகள்
நேசம் – பிரபாஅன்பு!!
வலைக்குள் அகப்பட்ட மீன்களின் நிலை கண்டுதுடித்துக்கொண்டிருப்பவளைஉன் நினைவுகளில் இருந்து மீண்டெழுவதற்குபிணை வழங்காமலேஉன்னை அடிக்கடி மறந்து விடுகிறேன் என்றுகுறை கூறிக்கொண்டிருக்கிறாயேஅதீதங்கள் எல்லாமே ஏமாற்றத்தில் முடிந்துவிடும் என்றுஎச்சரிக்கை செய்ததும் நீதானே…
-
முத்தமிழ் அரங்கம்.
மௌனம் – சங்கரி சிவகணேசன்!!
ஒரு தனிமையில்எதையும் தேடாது தனித்திருக்கமௌனம்தேடி வந்து காற் தடங்களைபதித்திருந்தது மனவறைக்குள்..நானும் மௌனமும்ஒரு பூரண தனிமையொன்றில்சந்தித்துக் கொண்டோம்..ஒரே அறையில்இருவரும் இருப்பதென்பதைகாலம் நிர்ணயித்திருந்தது..மூழ்கும் மௌனத்துக்குள்தனிமை மூழ்கும் வரைமூழ்கினேன் நான்..நானும்மௌனமும்அர்த்தநாரியாகிமனவெளியின் அடர்…
-
செய்திகள்
எலோன் மாஸ்க் பங்குகள் விற்பனை – ருவிற்றரில் வாக்கெடுப்பு!!
கோடீஸ்வரர் எலோன் மாஸ்க் டெஸ்லா நிறுவனத்தில் தன்னிடம் இருக்கும் பங்குகளில் 10 சதவிகிதத்தை விற்க வேண்டுமா என்று ட்விட்டர் பக்கத்தில் வாக்கெடுப்பைத் தொடங்கியிருக்கிறார் . அவரை ட்விட்டரில்…