சுடர்
-
இலங்கை
இராமேஸ்வரம் மீனவர்கள் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம்!
தமிழக மீனவர்களைக் கைதுசெய்யும் இலங்கை அரசைக் கண்டித்தும், தமிழக மீனவர்களின் எதிர்ப்பையும் மீறி தமிழக மீன்பிடிப் படகுகளை இலங்கை அரசு ஏலமிட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காத இந்திய மத்திய…
-
இலங்கை
இந்தியா பறக்கின்றார் பஸில்!
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அண்மையில் இந்தியா சென்று திரும்பிய வெளிவிவகார அமைச்சர் பீரிஸை அடுத்து நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இந்தியா செல்லவுள்ளார் என்று…
-
இலங்கை
எமக்கு நடக்கும் அநீதியை திரும்பிப் பாருங்கள்! – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் தெரிவிப்பு
எமக்கு நடக்கும் அநீதியை நாடாளுமன்ற உறுப்பினர்களும், மக்களும் திரும்பிப் பாருங்கள் என்று வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் சிவானந்தம் ஜெனிற்றா தெரிவித்தார். வவுனியாவில்…
-
இலங்கை
கனகராயன்குளத்தில் காருடன் பஸ் மோதுண்டு விபத்து! – 5 பேர் காயம்
வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் இன்று மதியம் காருடன் இ.போ.ச. பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:- யாழ்ப்பாணத்திலிருந்து…
-
இலங்கை
உயிரிழந்த யாசகரின் பையில் இருந்து 4 இலட்சம் ரூபா மீட்பு!
தென் மாகாணத்தில், மாத்தறை மாவட்டத்திலுள்ள ஹக்மன பகுதியில் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்த யாசகர் ஒருவரிடமிருந்து பெருந்தொகையான பணம் மீடக்கப்பட்டுள்ளது. குறித்த யாசகரின் காற்சட்டைகளிலிருந்து சுமார் 4…
-
இலங்கை
அந்நியச் செலாவணிக்கான தட்டுப்பாடு தற்காலிகமானது! – பஸில் கூறுகின்றார்
நாட்டில் அந்நியச் செலாவணிக்கு நிலவும் தட்டுப்பாடு தற்காலிகமானது என நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார். நிதி அமைச்சில் இன்று நடைபெற்ற கூட்டத்தின்போதே அவர் இந்த விடயத்தைக்…
-
இலங்கை
என் வெற்றிக்காகத் தியாகம் செய்தவரே மங்கள! – மஹிந்த புகழஞ்சலி
“2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது, நான் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்டபோது, பல சவால்களை எதிர்கொண்டேன். அந்தச் சவால்களுக்கு மத்தியில் எனது வெற்றிக்காக மங்கள சமரவீர தியாகம் செய்தார்.”…
-
இலங்கை
மேலும் 1,259 பேருக்குக் கொரோனா!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 1,259 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில்…
-
இலங்கை
கொரோனாவால் மேலும் 31 பேர் மரணம்!
இலங்கையில் மேலும் 31 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.…
-
இலங்கை
நிழல் உலக தாதா ‘அபா’ துப்பாக்கிச்சூட்டில் பலி!
பாதாளக்குழு உறுப்பினரான அபா என்றழைக்கப்படும் துலான் சமீர சம்பத், விசேட அதிரடி படையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிப் பலியாகியுள்ளார். மொறட்டுவ − எகொடவுயன பகுதியில் வைத்தே நேற்றிரவு…