சுடர்
-
இலங்கை
தொற்று எண்ணிக்கையும் மரண வீதமும் அதிகரிப்பு!
வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெறும் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது எனச் சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைப் பணிப்பாளர் வைத்தியர் அன்வர்…
-
இலங்கை
மக்கள் பக்கமே நிற்போம்! – மைத்திரி அதிரடி
“நாங்கள் ஆட்சியில் இருக்கின்ற கட்சியாக இருக்கின்றோம். தற்போது உள்ள ஆட்சியாளர்களுக்கு எந்தக் கஷ்டத்தையும் கொடுக்க மாட்டோம். நாங்கள் மக்களது பிரச்சினையைக் கதைப்போம். மக்களுக்குப் பிரச்சினை ஏற்பட்டால் அதனைப்…
-
இலங்கை
‘மொட்டு’ அரசுக்குள் 15 பேர் தனித்து இயங்க முடிவு!
ஆளுங்கட்சி உறுப்பினர்கள் 15 பேர் சுயாதீனமாகச் செயற்படும் முடிவுவை எடுக்கத் தயாராகி வருகின்றனர் என்று சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அரசின் செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தியடைந்துள்ள…
-
இலங்கை
இலங்கை வரும் மோடி அரசை அழுத்த வேண்டும்! – தூதுவரிடம் சம்பந்தன் வலியுறுத்து
“இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் இலங்கைக்கான தமது விஜயத்தின்போது தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வு தொடர்பில் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.” -இவ்வாறு இலங்கைக்கான…
-
இலங்கை
தனிப்பட்ட ரீதியில் உறவுகளை நினைவேந்த முடியும்! – ஆணைக்குழு பரிந்துரை
பயங்கரவாதிகளை நினைவுகூர அனுமதியில்லை என்றும், எனினும், போரின்போது உறவினர் ஒருவர் உயிரிழந்திருப்பாராயின், தனிப்பட்ட ரீதியில் அவரை நினைவுகூர அனுமதி வழங்க முடியும் என்றும் மனித உரிமை மீறல்கள்…
-
இலங்கை
பயங்கரவாதச் சட்டத்தை நீக்கக் கோரி சந்திரிகாவும் சம்பந்தனும் கையெழுத்து!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்கக் கோரி அதற்கான மனுவில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும் இன்று…
-
இலங்கை
கறுப்புப்பட்டியுடன் யாழ். ஊடகவியலாளர்கள்!
ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெருமவுக்கும் ஊடகவியலாளருக்கு இடையில் இன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலுக்கு ஊடகவியலாளர்கள் கறுப்புப்பட்டி அணிந்து சென்றனர். வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின்…
-
இலங்கை
குரல் பதிவு கசிந்ததால் ‘மொட்டு’க்குள் பரபரப்பு!
தெற்கு அரசியலில் சர்ச்சைக்குரிய அம்பலப்படுத்தலை வெகுவிரைவில் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா வெளியிடுவார் என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினரான நிமல்…
-
இலங்கை
யாழில் சமயத் தலைவர்கள் பலரும் கையெழுத்து!
இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்கக் கோரி இடம்பெறும் கையெழுத்துப் போராட்ட மனுவில் சமயத் தலைவர்கள் பலரும் கையெழுத்திட்டனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் கடந்த 3ஆம்…
-
இலங்கை
நிதர்ஷனை வெள்ளை வானில் கடத்த முயற்சி!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியின் உதவிச் செயலாளர் நிதர்ஷன் என்பவரைக் கல்முனையில் வைத்து வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத்…