சுடர்
-
இலங்கை
நானுஓயாவிலும் வெடித்தது காஸ் அடுப்பு!
நானுஓயா, கிலாரண்டன் பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று காலை எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது. குறித்த வெடிப்புச் சம்பவத்தால் பாதிப்பு ஏற்படவில்லை எனவும், வீட்டின் சமையலறைக்கு மாத்திரம் சிறிதளவு சேதம்…
-
இலங்கை
தங்காபரண விற்பனை நிலையத்தில் கத்திக்குத்து! – ஒருவர் படுகாயம்
கொழும்பு, செட்டியார் தெரு பகுதியிலுள்ள தங்காபரண விற்பனை நிலையத்தில் இன்று முற்பகல் கத்திக் குத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தங்காபரண விற்பனை நிலையத்தில் இருந்த…
-
இலங்கை
களுத்துறையில் குடும்பஸ்தர் வெட்டிப் படுகொலை!
களுத்துறை, மீகஹதென்ன பொலிஸ் பிரிவில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயது நபர் நேற்றிரவு…
-
இலங்கை
ஜனாதிபதி செயலர் பதவியிலும் விரைவில் மாற்றம்?
ஜனாதிபதி செயலாளர் பதவியிலிருந்து பிபீ ஜயசுந்தரவை உடனடியாக நீக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுப்பதற்கு அமைச்சர்கள் தீர்மானித்துள்ளனர். அமைச்சர்களான சமல் ராஜபக்ச, பந்துல குணவர்தன உட்பட…
-
இலங்கை
யாழில் கொரோனாவால் 3 பிள்ளைகளின் தாய் மரணம்!
யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்குள்ளாகிய 3 பிள்ளைகளின் தாயார் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – அராலி வீதியில் வசந்தபுரத்தைச் சேர்ந்த கண்ணன் பத்மலோஜினி (வயது – 38)…
-
இலங்கை
இரு வாரங்களில் பஞ்சம் ஏற்படும்! – விஜயதாஸ அபாய எச்சரிக்கை
“இன்னும் இரு வாரங்களில் அந்நியச் செலாவணி கையிருப்பு பூஜ்ஜியத்துக்கு வந்துவிடும். ஓரிரு வாரங்களில் பஞ்சமும் ஏற்பட்டுவிடும்” என்று அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ…
-
இலங்கை
தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து தௌபீக் எம்.பியைத் தூக்கியது மு.கா.
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் நீக்கப்பட்டுள்ளார். 2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை ஆதரிப்பதில்லை…
-
இலங்கை
உயர்கல்வியிலும் இராணுவத்தை உள்வாங்கப்போகின்றார்களா? – வேலுகுமார் எம்.பி. கேள்வி
உயர்கல்வியில் இராணுவத்தினரை புகுத்தப் போகின்றார்களாக என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி…
-
இலங்கை
மதில் விழுந்து இராணுவச் சிப்பாய் மரணம்!
பதுளை, தியத்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராணுவக் கல்லூரியில், பழைய மதிலொன்றை உடைப்பதற்கு முயற்சித்த இராணுவச் சிப்பாய் ஒருவர் மதில் விழுந்ததில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். மடுல்சீமை பிரதேசத்தை சேர்ந்த…
-
இலங்கை
தகவல் அறியும் சட்டத்தை செயலிழக்கச் செய்ய அரசு முயற்சி! – மைத்திரி குற்றச்சாட்டு
தகவல் அறியும் சட்டத்தை செயலிழக்கச் செய்ய அரசு முயற்சிக்கின்றது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எம்.பி. குற்றம் சுமத்தினார். கேகாலையில்…