சுடர்
-
இலங்கை
32 அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு! – ராஜித சுட்டிக்காட்டு
இலங்கையில் 32 வகையான அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது எனவும், விஷப் பாம்பு தீண்டினால் ஏற்றப்படும் ஊசி மருந்துகூட இல்லை எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற…
-
இலங்கை
ஆறுகளை அண்மித்த வீடுகளை அகற்ற நடவடிக்கை! – அமைச்சர் அமரவீர தெரிவிப்பு
நாட்டில் ஆறுகளை அண்மித்துள்ள வீடுகளை அகற்றி அவற்றைப் பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்…
-
இலங்கை
மனோவுக்கு அமெரிக்கா அழைப்பு!
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தலைமையிலான த.மு.கூ. தூதுக்குழு இன்று இலங்கைக்கான அமெரிக்கப் பதில் தூதுவரைக் கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடியது. இந்தச் சந்திப்பின்போது…
-
இலங்கை
கொரோனாத் தொற்றால் மேலும் 21 பேர் உயிரிழப்பு!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல்…
-
இலங்கை
பூஸ்டரைப் புறக்கணித்தால் நாடு மீண்டும் முடங்கக்கூடும்! – சுகாதாரத் தரப்பு எச்சரிக்கை
“மக்கள் பூஸ்டர் தடுப்பூசியை உரிய காலப்பகுதிக்குள் பெறாவிட்டால் நாட்டில் நாளாந்தச் செயற்பாடுகள் மீண்டும் முடங்கக்கூடும்” என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல…
-
இலங்கை
ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக கிரியெல்ல கருத்து!
“இரண்டாம் உலகப்போரின்போது பிரிட்டன் பாராளுமன்றம் மீது 14 தடவைகள் குண்டு வீசப்பட்டன. ஆனால், பாராளுமன்ற அமர்வு நிறுத்தப்படவில்லை. ஏனெனில் நெருக்கடியான சூழ்நிலையில் சபை கட்டாயம் கூட்டப்படவேண்டும். ஆனால்,…
-
இலங்கை
பீரிஸுடன் இந்தியத் தூதுவர் பேச்சு!
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பக்லே இன்று பதில் நிதி அமைச்சரும் வெளிவிவகார அமைச்சருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸைச் சந்தித்துள்ளார். கொழும்பிலுள்ள வெளியுறவு அமைச்சகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.…
-
இலங்கை
எதிரணி என்பதற்காக எல்லாவற்றையும் எதிர்க்கக்கூடாது! – சரவணபவன் தெரிவிப்பு
“எதிர்க்கட்சி என்றாலே ஆளும் கட்சியை எதிர்ப்பதுதான் பணி என்று நினைக்கக்கூடாது. மக்கள் நலன்சார்ந்து சிந்தித்தும் செயற்படவேண்டும். அதேபோன்று எதிரணியையும் அரவணைத்துச் செல்லும் வகையில், அவர்களும் எதிர்ப்புத் தெரிவிக்காதவாறு…
-
இலங்கை
சஜித்தால் ஆட்சியைக் கைப்பற்ற முடியாதாம்! – இப்படிச் சொல்கின்றது ஆளுங்கட்சி
“சஜித் பிரேமதாஸவால் தற்காலிகமாக அரச எதிர்ப்பு அலையை உருவாக்க முடியும். ஆனால், அவரால் ஆட்சிக்கு வரமுடியாது. அதற்கான வாய்ப்பையும் நாம் வழங்கமாட்டோம்.” – இவ்வாறு ஆளுங்கட்சி பாராளுமன்ற…
-
இலங்கை
2022இல் ஜெனிவாவில் இலங்கைக்கு நெருக்கடி! – ராஜித ஆரூடம்
“2022ஆம் ஆண்டு மார்ச்சில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடரில் இலங்கைக்குக் கடும் நெருக்கடி ஏற்படும்.” – இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற…