சுடர்
-
இலங்கை
30 ஆயிரம் ஆசிரியர்களுக்குப் பற்றாக்குறை!
நாடளாவிய ரீதியில் அரச பாடசாலைகளில் 30 ஆயிரம் ஆசிரியர்களுக்கான பதவி வெற்றிடம் நிலவுகின்றது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குறிப்பாக…
-
இலங்கை
எஸ்.ரி.எப். சுற்றிவளைப்பு; 11 பேர் வசமாக மாட்டினர்!
பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது. இதற்கமைவாக 7 மதுபான…
-
இலங்கை
தவறான முடிவுகளுக்குத் துணைபோக முடியாது! – அரசுக்கு வாசு எச்சரிக்கை
“அரசைப் பலவீனப்படுத்தும் நோக்கம் கிடையாது. ஆனால், அதற்காகத் தவறான தீர்மானங்களுக்குத் துணைபோகவும் முடியாது” என்று நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். யுகதனவி மின்நிலையத்தின் பங்குகளை அமெரிக்க…
-
இலங்கை
ஓட்டோவைப் பந்தாடியது கார்! – இருவர் வைத்தியசாலையில்!
சாரதி பயிற்றுவிப்பு பாடசாலையால் ஓட்டோ ஒன்றுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, கார் ஒன்று குறித்த ஓட்டோவுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் ஓட்டோவில் பயணித்த இரு ஆண்கள் படுகாயமடைந்துள்ளனர்.…
-
இலங்கை
உரம் மோசடி: விசாரணைக்கு ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும்! – அமரவீர வலியுறுத்து
உரம் மோசடி தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக முழுமையான அதிகாரம் அடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து…
-
இலங்கை
யுகதனவி ஒப்பந்தத்தை இரத்துச் செய்! – ஜே.வி.பி. வலியுறுத்து
அமெரிக்க நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்டுள்ள ‘யுகதனவி’ உடன்படிக்கை உடனடியாக இரத்துச் செய்யப்பட வேண்டும் என்று ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.டி. லால்காந்தா தெரிவித்தார்.…
-
இலங்கை
200 தடவைகள் தோப்புக்கரணம்: விசாரிக்க மூவர் குழு நியமனம்! – வடக்கு கல்வித் திணைக்களம் அதிரடி
யாழ்., வடமராட்சி புற்றளை மகா வித்தியாலயத்தில் தரம் 6இல் பயிலும் மாணவர் ஒருவரைச் சித்திரப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் 200 தடவைகள் தோப்புக்கரணம் செய்யுமாறு சித்திரவதைக்கு…
-
இலங்கை
நாட்டை முடக்கத் தேவை இல்லை! – கெஹலிய கூறுகின்றார்
கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட பண்டிகைக் காலத்தில் நாட்டை மீண்டும் முடக்க வேண்டிய தேவை இல்லை என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம்…
-
இலங்கை
ஜயசுந்தரவின் இராஜிநாமாவை ஏற்க மறுத்த ஜனாதிபதி!
ஜனாதிபதி செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவின் இராஜிநாமாக் கடிதத்தை ஏற்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மறுத்துவிட்டார் என்று அறியமுடிகின்றது. ஜனாதிபதி செயலாளர் பதவி விலகவேண்டும் என ஆளுங்கட்சியில் உள்ளவர்களே…
-
இலங்கை
கதிர்காமம் இந்து மதகுரு கொலை: பிரதான சந்தேகநபர் கைது!
பல குற்றங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நபர் ஒருவரை சுமார் 8 வருடங்களின் பின்னர் யால பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் தலைமறைவாகியிருந்தபோது கதிர்காமம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கதிர்காமம்…