சுடர்
-
இலங்கை
4 நாள்களில் 11,380 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை!
இந்த வருடத்தில் கடந்த 4 நாட்களில் மாத்திரம் 11 ஆயிரத்து 380 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர். இவர்களில் அதிகமானோர் ரஷ்யாவில் இருந்து இலங்கை வந்துள்ளனர் என்று…
-
இலங்கை
அரசிலிருந்து வெளியேறுவாரா மைத்திரி?
“அரசுக்குள் ஒழுக்கமாக இருக்க முடியாவிட்டால், வெளியேறுவதே நல்லது” என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்கள் பதிலடி கொடுத்துள்ளார். மாத்தளையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற…
-
இலங்கை
சஜித் குழுவால் பொருளாதாரப் படையணி உருவாக்கம்!
பொருளாதாரக் கொள்கைகள் கேந்திர நிலைமொன்றை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நிறுவியுள்ளது. பொருளாதாரத் துறையில் நிபுணத்துவம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா, கபீர்…
-
இலங்கை
மோடிக்கான ஆவணத்தில் ஒப்பமிடுவதா? – மனோ அணி நாளை முடிவு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்காகத் தமிழ் பேசும் கட்சிகளின் சார்பில் தயாரிக்கப்படும் பொது ஆவணம் தொடர்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணி நாளை வியாழக்கிழமை இறுதி முடிவை…
-
இலங்கை
மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் நினைவேந்தல் நிகழ்வு!
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் முன்னாள் தலைவர் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் நினைவேந்தலும் நினைவுப் பேருரையும் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில்…
-
இலங்கை
வவுனியா விபத்தில் பெண் படுகாயம்!
வவுனியா, திருநாவற்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இன்று மாலை இடம்பெற்ற இந்த விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா,…
-
இலங்கை
பகிடிவதையில் ஈடுபட்ட மாணவனுக்கு யாழ். பல்கலைக்குள் நுழையத் தடை!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவன் ஒருவர், புதுமுக மாணவர்கள் மீது பகிடிவதையில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைகள் முடியும் வரை பல்கலைக்கழகத்தின் எந்தவொரு பகுதிக்கும்…
-
இலங்கை
வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா இடைநிறுத்தம்!
தைப்பொங்கல் நாளில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த வல்வெட்டித்துறை பட்டத் திருவிழாவை இடைநிறுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வருடா வருடம் தைப்பொங்கல் தினத்தன்று வல்வெட்டித்துறை உதயசூரியன் திடலில் நடத்தப்பட்டு வரும் பட்டத் திருவிழாவை…
-
இலங்கை
இருப்பவர்களை நீக்குவது உசிதமானதல்ல! – விமல் கூறுகின்றார்
“நாட்டின் தற்போதைய நிலைமையில் அமைச்சுப் பதவிகளில் இருப்பர்வர்களை நீக்குவது உசிதமான காரியமல்ல.” – இவ்வாறு கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் நெருக்கடி…
-
இலங்கை
பாய்ந்து செல்வதற்கு முன் சு.கவை உடன் வெளியேற்றுக! – திலும் அமுனுகம வலியுறுத்து
“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசிலிருந்து ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உடனடியாக வெளியேற்ற வேண்டும்.” – இவ்வாறு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். இது தொடர்பில்…