சுடர்
-
இலங்கை
ஒரே நாளில் 35 பேர் கொரோனாவால் மரணம்!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று மாத்திரம் 35 பேர் பலியாகியுள்ளனர். 22 ஆண்களும், 13 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி…
-
இலங்கை
தங்கம் வென்ற முல்லை மங்கையை நேரில் வாழ்த்திய சஜித்!
பாகிஸ்தானில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இலங்கைக்குப் பெருமையைத் தேடித் தந்த முல்லைத்தீவு மாவட்ட வீராங்கனை கணேஷ் இந்துகாதேவி, எதிர்க்கட்சித் தலைவர்…
-
இலங்கை
நெடுந்தீவுக் கடலில் கைதான 11 இந்திய மீனவர்களும் மறியலில்!
யாழ்., நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான்…
-
இலங்கை
இவ்வருடத்துக்குள் உள்ளூராட்சித் தேர்தல்! – ஆணைக்குழு தெரிவிப்பு
இவ்வாண்டு இறுதிக்குள் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில், “தேர்தல்…
-
இலங்கை
‘கோப்’ குழுவில் அநுர! – புதிய உறுப்பினர்கள் விவரம் அறிவிப்பு
பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றக்கு குழுவுக்கான (கோப் குழு) உறுப்பினர்கள் இன்று பெயரிடப்பட்டனர். நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு பிரதி சபாநாயகர் தலைமையில் கூடியது. இதன்போதே…
-
இலங்கை
காங்கேசன்துறையில் இருந்த 5 இந்தியப் படகுகளும் ஏலம்!
யாழ்., காங்கேசன்துறையில் இருந்த 5 இந்தியப் படகுகளும் இன்று 4 இலட்சத்து 31 ஆயிரத்து 500 ரூபாவுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன. இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்த…
-
இலங்கை
கொரோனாத் தொற்றிலிருந்து மேலும் 405 பேர் குணமடைவு!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 405 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனாத் தொற்றிலிருந்து…
-
இலங்கை
ஹிட்லரைப் போன்று கோட்டாபய ஆட்சி! – சபையில் சாணக்கியன் சீற்றம்
“இலங்கையில் ஹிட்லரைப் போன்றுதான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சி நடத்தி வருகின்றார். ஹிட்லர் தனது கடைசிக் காலத்தில் ஜேர்மனியர்கள் எத்தனை பேர் இறந்தாலும் பரவாயில்லை என்று தனது…
-
இலங்கை
50 எம்.பிக்களுக்குக் கொரோனா! – டிலானுக்கும் தொற்று
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னணியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவுக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா,…
-
இலங்கை
வடக்கு – கிழக்கு ‘தமிழர் தாயகம்’ என்பதை உறுதிசெய்க! – இந்தியாவிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை
இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் 1.4ஆம் சரத்தில் குறிப்பிட்டவாறு, இலங்கைத்தீவின் வடக்கு – கிழக்கு பகுதி தமிழர்களின் தாயகம் என்பதை உறுதிசெய்தே, இலங்கைக்கான உதவிகளை இந்தியா வழங்க…