iVinsTamil
-
இலங்கை
யாழில் மூதாட்டியின் சடலம் மீட்பு
யாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியில் வீட்டிலிருந்து காணமால் போன மூதாட்டி பாழடைந்த கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சங்கானையைச் சேர்ந்த 81 வயதுடைய கந்தையா அன்னம்மா என்ற மூதாட்டியே…
-
இலங்கை
ஹரின், மனுஷ இராஜினாமா
அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டா, மனுஷ நாணயகார ஆகியோர் உடன் அமுலுக்கு வரும் வகையில் அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். நேற்று (09) நாட்டில் இடம்பெற்ற மக்கள் எழுச்சிப்…
-
இலங்கை
அவுஸ்ரேலியா செல்ல முயற்சித்தவர்கள் மடக்கிப்பிடிப்பு
நாட்டைவிட்டு சட்டவிரோதமாக அவுஸ்ரேலியா செல்ல முயற்சித்த 67 பேர் கல்முனை கடற்பிராந்தியத்தில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்திடமாக உள்ளூர் பலநாள் இழுவைப்படகு ஒன்று கல்முனை கடலில்…
-
இலங்கை
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சண்டை – ஒருவர் கொலை
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். காலி மாகல்ல பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திலேயே குறித்த சம்பவம்…
-
இலங்கை
யாழ்ப்பாணத்தில் பெற்றோல் திருட்டு
யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடொன்றினுள் உட்புகுந்த திருடர்கள் மோட்டார் சைக்கிளில் இருந்த பெற்றோலையும் மற்றும் துவிச்சக்கர வண்டியையும் திருடிச்சென்றுள்ளனர். இச்சம்பவம் நேற்றிரவு கல்வியங்காடு புதிய செம்மணி…
-
இலங்கை
யாழில் தொடரும் எரிபொருள் பதுக்கல் – 300 லீற்றருடன் ஒருவர் கைது
யாழ்ப்பாணத்தில் 300 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்த ஒருவர் இன்று (07) யாழ்ப்பாண பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.மாவட்டத்தில் எரிபொருளை பதுக்கி வைத்திருந்த கறுப்புச் சந்தையில் அதிக…
-
இலங்கை
தனியார் பஸ்கள் குறைந்தளவே சேவையில் ஈடுபடும்
நாட்டில் இன்று 15 முதல் 20 வீதமான தனியார் பேருந்துகளே சேவையில் ஈடுபடுமென இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. நாட்டில் நிலவுகின்ற பாரிய எரிபொருள்…
-
இலங்கை
பிக்குகளின் போராட்டத்திற்கு தடையுத்தரவுகளை பிறப்பித்தது நீதிமன்றம்
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பதவி விலக வேண்டும் எனக்கோரி பெளத்த பிக்குகளால் இன்று (07) கொழும்பு கோட்டைப்பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. எனினும், குறித்த போராட்டம் பேரணியாக செல்வதற்கு…
-
இலங்கை
கொடிகாமத்தில் வாள்வெட்டு – தந்தையும் மகளும் காயம்
கொடிகாமம் கெற்பேலி பகுதியில் இன்று (06) மாலை இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் தந்தையும், மகளும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த வீட்டுக்குள் மதுபோதையில் உள்நுழைந்த…
-
இலங்கை
பண்ணைக் கடலில் சடலம் மீட்பு
யாழ்ப்பாணம் பண்ணைக் கடற்பரப்பில் முதியவர் ஒருவரின் சடலம் இன்று (06) மீட்கப்பட்டுள்ளது. கடலில் சடலம் மிதப்பதை அவதானித்த கடற்தொழிலாளர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.…