iVinsTamil
-
Breaking News
இராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்டார் கோட்டபாய
மக்கள் புரட்சியால் தலைமறவாகியுள்ள ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச இராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தென்னிலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 9 ஆம் திகதி மக்கள் புரட்சியால் தலைமறவாகி…
-
இலங்கை
20 ஆம் திகதி புதிய ஜனாதிபதி தெரிவு
புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு 20 ஆம் திகதி இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (11) இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்திலேயே மேற்குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
-
Breaking News
அனைத்து அமைச்சர்களும் இராஜினாமா
அமைச்சரவை அந்தஸ்துள்ள அனைத்து அமைச்சர்களும் பதவி விலகியுள்ளதாக முன்னாள் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காகவே அமைச்சர்கள் இராஜினாமா செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
-
இலங்கை
யாழ் ராணி புகையிரத சேவை ஆரம்பம்
யாழ்ப்பாணத்துக்கும்-கிளிநொச்சிக்கும் இடையே யாழ்ராணி என்ற விசேட ரயில் சேவை இன்று (11) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி யாழ்.ராணியின் ரயில் சேவை காலை 6.00 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்பட்டு…
-
இலங்கை
விமல் மீது தாக்குதல் முயற்சி
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மீது தாக்குதல் முயற்சி ஒன்று இன்று (10) மேற்க்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இடம்பெற்ற 9 கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொண்டதன்…
-
இலங்கை
சுமந்திரன் அடுத்த பிரதமர் – விக்கினேஸ்வரன் தகவல்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அடுத்த பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக்கட்சிகளுக்கு இடையில் இன்று (10) இணையவழியில் இடம்பெற்ற…
-
இலங்கை
கோட்டபாயவிற்கு எதிராக அமெரிக்காவிலும் போராட்டம்
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்காவிலும் இலங்கையர்களால் எதிர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று (10) முன்னெடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள கோட்டபாயவின் மகனின் வீட்டுக்கு முன்னால் குறித்த போராட்டம்…
-
இலங்கை
வவுனியாவில் பொலிஸ்காவலரன் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது
வவுனியா பூந்தோட்டப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பொலிஸ்காவலரன் இனந்தெரியாதவர்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. சம்பவம் இடம்பெற்ற சமயத்தில் பொலிஸார் எவரும் பொலிஸ்காவலரனில் கடமையில் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பில்…
-
இலங்கை
ஜனாதிபதி ஆசனத்தில் முதலில் நானே அமர்ந்தேன் – போராட்டத்தின் அனுபவத்தை பகிர்ந்த இளைஞன்
“ஆறு தடைகளை உடைத்துக் கொண்டே உள்ளே குதித்தோம். நேற்றைய எமது போராட்டம் யுத்தகளம் போன்றே இருந்தது. நுழைவு கதவுக்கு மேலே எறி உள்ளே குதித்தோம். அந்தசமயத்தில் நாய்களை…
-
இலங்கை
நாளை விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்
கட்சித்தலைவர்களுக்கான விசேட அவசர கூட்டம் ஒன்று நாளை (11) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் குறித்த கூட்டம் இடம்பெறவுள்ளது. அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும்…