iVinsTamil
-
இலங்கை
ஜனாதிபதியின் இராஜினாமாக் கடிதம்
ஜனாதிபதி கோட்டபாய பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்து இராஜினாமா கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. எனினும், அக்கடிதத்தில் ஜனாதிபதி கோட்டபாயவின் கையெழுத்து இல்லை.
-
இலங்கை
ஊரடங்கு நீக்கம்
பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் நேற்று (13) நாடுபூராகவும் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று (14) அதிகாலை 5.00 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது. அத்துடன், வழமைபோன்று…
-
இலங்கை
பிரதமர் அலுவலகம் தொடர்ந்தும் போராட்டகாரர்கள் வசம் – நடந்தது என்ன?
பிரதமர் அலுவலகம் தற்போதும் போராட்டகாரர்களின் கைவசமே உள்ளது. பிரதமர் அலுவலகம் நேற்று போராட்டகாரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மக்களின் தன்னெழுச்சியான எதிர்ப்பு போராட்டம் காரணமாக ஜனாதிபதி கோட்டபாய நாட்டைவிட்டு…
-
இலங்கை
பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற போராட்டத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு
பிரதமர் அலுவலகத்திற்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் கண்ணீர்புகை தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையின் தந்தையே உயிரிழந்துள்ளார். 26…
-
இலங்கை
ரணிலின் பகல் கனவு நிறைவேறியது பதில் ஜனாதிபதியனார் ரணில்
நாட்டின் பதில் ஜனாதிபதியாக ரணில்விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார் என சபாநாயகர் அறிவித்துள்ளார். பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க செயற்படுவார் என ஜனாதிபதி கோட்டபாயராஜ பக்ச அறிவித்துள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.…
-
இலங்கை
மக்கள் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பிரதேசசபை உறுப்பினர் காயம்
புங்குடுதீவு குறிகாட்டுவான் இறங்குதுறையானது நீண்டகாலமாகவே இருள்சூழ்ந்து காணப்படுகின்றது . ஏற்கனவே அப்பகுதியில் 2016 ல் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் நிதி ஒதுக்கீட்டில் தீவகம் தெற்கு பிரதேச செயலகத்தினரால்…
-
இலங்கை
கொழும்பில் நடப்பது என்ன??? பிரதமர் அலுவலகம் முற்றுகை
தற்போது கொழும்பில் பெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் கொழும்பே கலவர பூமியாக காட்சி அளிக்கின்றது. பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டகாரர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில்,…
-
இலங்கை
மேல்மாகணத்தில் ஊரடங்கு – நாடு பூராகவும் அவசரகாலச் சட்டம் அமுல் – பிரதமர் ரணில் உத்தரவு
மேல்மாகாணத்தில் தற்போது ஊரடங்குச் சட்டம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், நாடுபூராகவும் அவசரகாலச்சட்டமும் பிரதமரால் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், வன்முறையை தூண்டும் வகையில் சட்டம் ஒழுங்கை…
-
இலங்கை
கோட்டா தப்பியோடியதை விமானப்படை உறுதிப்படுத்தியது
கோட்டபாய மற்றும் அவரது மனைவி ஆகியோர் மாலைதீவிற்கு இன்று அதிகாலை தப்பிச்சென்றாக செய்திகள் வெளியாகிய நிலையில் அவ் விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக…
-
செய்திகள்
மாலைதீவிலும் கோட்டாவிற்கு எதிரப்பு
நாட்டைவிட்டு இன்று (13) அதிகாலை ஜனாதிபதி கோட்டபாய மாலைதீவிற்கு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாலைதீவு விமான நிலையத்திலும் இலங்கையர்களால் கோட்டாவிற்கு எதிராக கோசங்கள் எழுப்பிய காணொளிகள் சமூக…