இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

சாவகச்சேரி- கொடிகாமம் பகுதியில் சகோதரர்கள் கைது!!

Arrested

சாவகச்சேரி – கொடிகாமம் பகுதியில் வைத்து சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான சகோதரர்களிடமிருந்து 210 மில்லிக்கிராம் நிறை கொண்ட மூன்று சிறிய ஹெரோயின் பொதிகள் கைப்பற்றப்பட்டதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button