சினிமாசெய்திகள்

வடிவேலு முதல் முறையாக மாரி செல்வராஜ் இயக்கத்தில்!!

actor vadivelu

நடிகர் வடிவேலு இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த திரைப்படத்தில்முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உதயநிதி – மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் வடிவேலு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் முறையாக மாரி செல்வராஜ் படத்தில் வடிவேலு நடிக்க இருப்பதை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button