Breaking Newsஇலங்கைசெய்திகள்

சாதனை படைத்த 13 வயது மாணவன்!! 

Achcheve


31 km பாக்கு நீரிணை கடலை 8 மணி நேரத்தில் நீந்திக் கடந்து உலக சாதனை படைத்தார் 13 வயதேயான சாதனை நாயகன் ஹரிகரன் தன்வந்த் .

இவரது முயற்சிக்கும் வெற்றிக்கும் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button