இந்திய திரை உலகின் பிரபல நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவு காரணமாக ஏ. ஐ. ஜி மருத்துவமனையில் காலமாகியுள்ளார். சில மாதங்களாக உடல்நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்த இவர் மரரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.